6.20.2010

YOUTUBE வீடியோக்களை விரும்பிய வகைகளில் தரைவிறக்கம் செய்வதற்கு.


நாம் இதுவரை youtube வீடியோக்களை பலவகையான மென்பொருட்களின் ஊடக தரவிறக்கம் செய்திருப்போம்.ஆனால் தற்போது ஆன்லைனில் YOUTUBE வீடியோக்களை விரும்பியவகைகளில் தரைவிறக்கம் செய்வதற்கு ஒரு சிறந்த இணையதளமாக வீடிலோடேர்(VDLOADER.COM) விளங்கிவருகிறது. இதன் ஊடக நீங்களும் பயன்பெறுவீர்கள் என்று எதிபார்க்கிறோம். இணையதள முகவரி vdloader.com

1 comments:

  1. பயனுள்ள தகவல் நண்பரே.

    ReplyDelete